நிதி நிறுவன மோசடி புகாரின் பேரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் சீட் பண்ட் நிறுவனத்தில் ரூ.524 கோடி மோசடி செய்த புகாரின் பேரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் இன்று குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இவருக்கு பண மோசடிகள் இருக்கிறது என்றும் அதனை விசாரணையில் வெளிக்கொண்டு வர முடியும் என்றும் காவல்துறையினர் கூறிவந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் பாஜக கூட்டணியின் சார்பாக தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் வேதநாதன் யாதவிற்கு அண்ணாமலை சிபாரிசு செய்ய வரக்கூடாது என்றும் அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்..!!