நிர்வாணமாக மரத்தில் ஏறிய நடிகர் வித்யுத் ஜம்வால்..!! வைரலாகும் வீடியோ..!!

‘துப்பாக்கி’ பட நடிகர் வித்யுத் ஜம்வால் தனது வித்தியாசமான வாழ்க்கை முறையால் அடிக்கடி கவனம் பெறுகிறார். இமைய மலையில் நிர்வாணமாக சமைத்து, குளித்து போன்ற புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பினார். தற்போது, நிர்வாணமாக மரத்தில் ஏறும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது அந்த தனிமை-ஆன்மீக அனுபவத்தின் ஓர் அங்கம் என கூறப்பட்டாலும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

Read Previous

செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி அசத்தலான சுவையில் செய்வது எப்படி?..

Read Next

திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular