பல் வலியிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா..!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரிய வரை பல் வலியில் துடிப்பதுண்டு, நாம் சாப்பிடும் உணவு முறையும் நாம் பல்லை எளிய முறையில் சொத்தை ஆக்கி பல்லில் உள்ள பூச்சிகள் பற்களை வீணாக்கி விடுகிறது, மருத்துவமனைக்குச் சென்றால் சொத்தை பல்லை பிடுங்குவதை தவிர வேறு தீர்வு என்பது கிடையாது ஆனால் சித்த வைத்திய முறைப்படி இதனை நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவாகவும் பற்கள் சொத்தை ஆவதை தடுப்பதற்கு சிறந்த காரணியாகவும் விளங்குவதாக கூறுகின்றனர்..

பற்கள் சொத்தை ஆகுவதற்கு நாம் சாப்பிடும் உணவு முறை மற்றும் இனிப்பு இனிப்பு அளவு அதிகமாக எடுத்துக் கொள்ளும்பொழுது பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து பற்கள் சொத்தை அடைவதற்கு பெரிதும் உதவுகிறது, மேலும் சொத்தைப் பற்களை தடுப்பதற்கு தினந்தோறும் நெல்லிக்காயை மென்று வந்தால் போதும் மென்று வருவதன் மூலம் பற்கள் வலுவாகவும் பற்களின் பழுப்பு நிறம் கொண்ட எனாமல் கரையாமல் இருப்பதற்கும் உதவுகிறது மேலும் இனிப்பு மற்றும் குளிர் பானங்கள் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தடுப்பதன் மூலம் பற்கள் ஆரோக்கியம் அடையும் மேலும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் மட்டுமல்லாமல் பற்களும் வலுவடையும்..!!

Read Previous

ஆசனம் : தனுராசனத்தின் பலன்கள் அறிவோம்..!!

Read Next

தினசரி மாதுளை சாப்பிடுவதால் இருக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular