பாலியல் உணர்வை அதிகரிக்கும் இயற்கை வயாக்ரா..!! ஆண்களுக்கும் பெண்களுக்கும்..!!

பாலியல் உணர்வை அதிகரிக்கும் இயற்கை வயாக்ரா..!! ஆண்களுக்கும் பெண்களுக்கும்..!!

பாலியல் செயல்பாடுகளில் ஊக்கியாக உதவுவதாக பீட்ரூட் காயை முன்வைத்து கிளம்பியிருக்கும் தகவல்கள் அவை குறித்தான அறிவியல் ஆய்வையும் கோரி இருக்கின்றன. உணவுப்பொருளாக பீட்ரூட் உடலின் சேர்வதன் மூலம், பாலியல் செயல்பாடுகளில் ஊக்கியாக அமைவதாகவும், இதற்கு ஆதிகாலம் முதல் சான்றுகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. பீட்ரூட்டில் வைட்டமின் பி மற்றும் சி, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற உட்பொருட்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, மருத்துவ அறிவியலில் உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆண்களின் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதில் டெஸ்டோஸ்டிரோனை வெகுவாய் ஆதரிக்கிறது. ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் பாலியல் சார்ந்து சாதகம் சேர்க்கும்.

Read Previous

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை..!! 150+ காலிப்பணியிடங்கள்..!! மாத ஊதியம்: ரூ.67,000/-..!!

Read Next

உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?.. படித்ததில் பிடித்தது..!! பகிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular