பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்…
வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நேரம் உறுதி செய்யப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் அவர் மத்திய அரசின் சந்திரா சிகிஷா அபியான் திட்டநிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்ச மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!




