உதயநிதிக்கு விஜய் போட்டியா SSP ஆவேசம்..!!

தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய் தற்போது பல நல உதவிகளை செய்து வருகின்ற நிலையில் 2026 இல் அவரை தமிழ்நாட்டின் முதல்வராக எதிர்பார்க்கப்படுகிறது, கருத்துக்கணிப்பிலும் முதல்வராக நிச்சயம் வெற்றி அடைவார் என்பதையும் உறுதி கூறுகிறது, தொடர்ந்து உதயநிதிக்கு நிகரா விஜய் என்று கேள்வி எழுப்பியுள்ளார் எஸ் எஸ் பழனி மாணிக்கம்…

தமிழகத்தில் விஜய் கட்சி நேற்று முளைத்த செடியாகும் என திமுக மூத்த தலைவர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையேயான போட்டியாக இருக்குமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார், திமுக தமிழக அரசியலில் ஒரு ஆலமரம் என்றும் விஜய் கட்சி திமுகவுக்கு ஒருபோதும் போட்டியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். திமுக 2026 இல் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், உதயநிதிக்கு இணையாக ஒரு நாளும் விஜய் வர முடியாது என்று எஸ் எஸ் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார், இவரது ஆவேச பேச்சு விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது..!!

Read Previous

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..!!

Read Next

பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular