இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆட்கொண்டு, அப்படி பிரிட்ஜ் பயன்படுத்துவதன் மூலம் ஃப்ரிட்ஜிலிருந்து வாடைகள் சில நேரங்களில் வருவதுண்டு அந்த வாடைகளை சில கையாலும் முறைகள் மூலம் தவிர்த்து விட முடியும்…
ஃப்ரிட்ஜில் இருந்து வரக்கூடிய வாடையை தவிர்ப்பதற்கு இதனை பின்பற்றலாம், இரண்டு நாட்களுக்கு முன்பே ஃப்ரிட்ஜை அனைத்து அதன் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், கிண்ணத்தில் சோடா உப்புடன் எலுமிச்சை சாறு கலந்து எலுமிச்சை சோலை கொண்டு ஃப்ரிட்ஜ் கதவுகளை மற்றும் உள்ளிருக்கும் இடங்களை நன்றாக துடைக்கவும், பத்து நிமிடங்களுக்கு பின்னர் துணியை நன்கு ஊறவைத்து ஃப்ரிட்ஜில் தொடைக்க வேண்டும், பின்னர் ஈரம் நன்றாக காய்ந்த பின்பு பிரிட்ஜின் கதவுகளை மூடி பிரிட்ஜ் சுவிட்சை ஆன் செய்யவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இதனை செய்வதன் மூலம் ஃப்ரிட்ஜில் வாடை வராமல் பார்த்துக் கொள்ள முடியும் மேலும் பிரிட்ஜ் சுத்தமாக இருப்பதையும் நம்மால் உணர முடியும் இதை வீட்டில் இருந்து செய்யக்கூடிய எளிய வழிமுறையாகும்..!!!




