புற்றுநோய் வராமல் இருக்க, இந்த மீனை அடிக்கடி சாப்பிடுங்க..!!
கிழங்கா வகை மீன்களில் புரதம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதை அடிக்கடி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் புத்தி கூர்மை அதிகமாகிறது. குளிர்ச்சித் தன்மை அதிகமாக இருப்பதால், உடல் சூடு தணிந்து உடல் உபாதைகள், மூலம் போன்ற நோய்கள் வருவதும் தவிர்க்கப்படுகிறது. நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதையும் இந்த மீன் தடுக்கிறது.