பெண் குழந்தைக்கு பெயர் வைத்த நடிகர் விஜய்..!!

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 3) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், மேடைக்கு கையில் குழந்தையுடன் வந்த பெற்றோர் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி விஜய்யிடம் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் குழந்தைக்கு ‘தமிழரசி’ என பெயர் சூட்டியுள்ளார்.

Read Previous

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

Read Next

இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு..!! சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular