மனித முகத்துடன் காணப்படும் மீன்..!! வைரலாகும் புகைப்படம்..!!

மனித முகத்துடன் காணப்படும் மீன்..!! வைரலாகும் புகைப்படம்..!! பார்க்க குவிந்து வரும் மக்கள்..!!

இங்கிலாந்தை சேர்ந்த மால்கம் (48) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் வளர்ப்பதற்காக ‘கோய் கார்ப்’ என்ற வகை மீன்களை வாங்கியுள்ளார். நிறத்தை மாற்றுவதில் பெயர்போன அந்த மீன்களை தனது வீட்டுக்குளத்தில் விட்டபோது ஒரு மீன் மட்டும் மனித முகத்துடன் காணப்பட்டது. இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீனை பார்ப்பதற்காக மால்கம் வீட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Read Previous

Champions Trophy 2025: எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! கடைசி நேரத்தில் செக் வைக்கும் பாகிஸ்தான்..!!

Read Next

இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular