மும்பையின் அசுர ஆட்டம்..!! திணறி போன ஹைதராபாத்..!!

ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் ஹைதராபாத் அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பையில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி 162க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், அபிஷேக் சர்மா 40 ரன்களும் க்ளாஸென் 37 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. பௌலிங்கில் மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய மும்பை அணி இதிலும் சிறப்பாக தான் விளையாடியது. வில் ஜாக்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை 18.1 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Read Previous

அம்மா நீ ஒரு அற்புதம்..!! மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular