ரூ 2,500 கோடி சுழல் நிதி வழங்க உள்ள பிரதமர்..!!

பிரதமர் அவர்களால் சுய உதவி குழு பெண்களுக்கு 2,500 கோடி நிதி வழங்கவுள்ளது..

நாடு முழுவதும் உள்ள 4,லட்சத்து 30 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் 2500 கோடி ரூபாயை சுழல் முறையில் வழங்க உள்ளார் பிரதமர் மோடி, இந்த உதவியின் மூலம் பெண்கள் சுய தொழிலை மேம்படுத்தும் வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஐந்தாயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக வழங்க உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார், இதனைப் பற்றி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி..!!

Read Previous

நேர்த்திக்கடனின் போது புது மாப்பிள்ளைக்கு மாரடைப்பு..!!

Read Next

3வது பட்டியலின தலைமை செயலாளராக முருகானந்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular