ரூ.50,000 போதும்..!! ஓய்வுக்குப் பின் நிரந்தர வருமானம் பெற சூப்பர் திட்டம்..!!

ரூ.50,000 போதும்..!! ஓய்வுக்குப் பின் நிரந்தர வருமானம் பெற சூப்பர் திட்டம்..!!

30 வயது கொண்ட நபர் 60 வயதிற்குப் பின்னரும் அதே வாழ்க்கை முறையைப் பெற NPS-ன் Balance Life Cycle Fund திட்டத்தில் முதலீடு செய்யலாம். மாதம் குறைந்தபட்சம் ரூ.53,000 முதலீடு செய்ய வேண்டும். இதற்கு காரணம் 50,000 மதிப்பானது 30 ஆண்டுகளுக்கு பின்னர் 5% பணவீக்கத்துடன் ரூ.2.16 லட்சமாக மாறும். இது 30 வருட இறுதியில் ஓய்வூதியத் தொகை ரூ.10.6 கோடி வரை கிடைக்கும். மாதம் ரூ.50 ஆயிரம் செலவழிக்க தயாராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

Read Previous

கணவன், மனைவி தாம்பத்ய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

Read Next

வயிற்றுப் புண்களை ஆற்ற இந்த ஒரு பால் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular