
தமிழகத்தில் பொது விநியோக நுகர்பொருள் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் அட்டதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது, நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் கடைகளில் பெறப்படாத பொருட்களை ஆகஸ்ட் 31 சனிக்கிழமைக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது, மேலும் ரேஷன் கடைகளில் அரிசி மாவு சக்கரை கோதுமை மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது இதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது..!!