லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

Read Next

ஈரானில் பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular