வறண்ட சருமத்திற்கான வீட்டு மருத்துவம்..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82

தேவையான பொருள்:

விளக்கு எண்ணெய் 5 மி.லி
ஆலிவ் எண்ணெய் 5 மி.லி
பாதாம் எண்ணெய் 5 மி.லி

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு  ஒரு தேக்கரண்டி அளவு விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களையும் சமஅளவு என்ற விதத்தில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு  இதனை நன்றாக கலக்கி உடல் முழுவதும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் தேய்த்து 30 நிமிடம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் வறண்ட சருமம் முற்றிலும் நீங்கி விடும்.
  • மேலும் இந்த எண்ணையை 5 சொட்டு எடுத்து பாலுடன் சேர்த்து  உட்க்கொண்டு வந்தாலும் வறண்ட சருமம் நீங்கும்.

Read Previous

தந்தை, மகன் மீது தாக்குதல்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

Read Next

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு..!! 100+ காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular