வாட்ஸ் ஆப்பில் யாருக்கும் தெரியாத ஒரு புதிய ட்ரிக்..!! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!!

உலகில் உள்ள அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்த கூடிய செயலி என்றால் அது வாட்ஸ் ஆப் தான். ஆனால், அத்தகைய செயலியில் ” PERSONAL CHAT “-க்கு என்று ஒரு தனி இடம் இல்லாமலே இருந்தது . அந்த வகையில், மெட்டா நிறுவனம் பயனர்களுக்காக வாட்ஸ் ஆப்பில் உள்ள PERSONAL CHAT-ஐ யாரும் படிக்காத வகையில் பாதுகாப்பாக வைக்க ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி அறிய கீழே படியுங்கள்.

வாட்ஸ் ஆப்பில் PERSONAL CHAT-ஐ மறைப்பது எப்படி..??

முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் CHAT-ஐ தேர்வு செய்து அதை லாங் பிரஸ் (LONG PRESS ) செய்து கொள்ளவும். பிறகு, அதற்கு மேலே ரைட் சைடில் (right side ) உள்ள 3 புள்ளியை கிளிக் செய்து அதில் lock chat என்பதை தேர்வு செய்து அதில் hide chat என்பதை கிளிக் செய்தால் உங்கள் personal chat மறைக்கப்பட்டுவிடும். அந்த chat-ஐ ஓபன் செய்ய வேண்டும் என்றால் உங்கள் முக அங்கீகாரம், விரல் ரேகை அல்லது password மூலமாகவே ஓபன் செய்ய முடியும்.

Read Previous

வீட்டிலிருந்தே பாட்டி வைத்தியம் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி..!! வழக்கறிஞர் சொன்னதென்ன?.. விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular