வீட்டில் செல்வம் செழிக்க இந்த ஆன்மீக வழிகளை பின்பற்றினால் போதும்..!!

நம் வீட்டில் செல்வம் செழிக்க தெய்வ கடாட்சம் பெற கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

 •  வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க பணம் தங்க வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம் மற்றும் மஞ்சள் வைக்க வேண்டும்.
 • பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினமும் மலர்கள் வைத்து படைக்க வேண்டும்.
 • பூஜை அறையில் வாசனை திரவியங்கள் வைப்பதன் மூலமாக ஒரு தெய்வீக மனம் வீசுவதோடு நம் மனநிலையும் மகிழ்ச்சியாய் மாறும்.
 • அடிக்கடி வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
 • தினமும் எழுந்தவுடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள், உங்கள் முகம் அல்லது குழந்தையின் முகம் அல்லது கடவுள் படங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.
 • கடவுளுக்கு வாழை இலைகளில் தான் உணவு மற்றும் பழங்கள் வைத்து படைக்க வேண்டும்.
 • தினம் தோறும் வீட்டில் காலை, மாலை வேலைகளில் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும் .
 • பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைத்தல் மிகவும் நன்று.
 • தினமும் ஒரு ஐந்து நிமிடங்கள் ஆவது வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கடவுளை வணங்க வேண்டும்.
 • பூஜை அறையில் எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
 • சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

Read Previous

நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை அகற்ற காலையில் ஒரு டம்ளர் இதை குடித்தாலே போதும்..!!

Read Next

அட்டகாசமான கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular