வெங்காயத்தின் தோலை இனி குப்பையில் போடாதீங்க..!! நிறைய சத்துக்கள் இருக்காம்..!!

வெங்காயத்தின் தோலை இனி குப்பையில் போடாதீங்க..!! நிறைய சத்துக்கள் இருக்காம்..!!

வெங்காய தோல்கள் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டான Quercetin-ஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் உள்ளது.

Read Previous

VIRAL VIDEO: ’ரிவர்ஸ் ஸ்கூப்’ ஷாட்டில் சிக்சர் பறக்கவிட்ட இந்திய வீரர்..!!

Read Next

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை..!! 150+ காலிப்பணியிடங்கள்..!! மாத ஊதியம்: ரூ.67,000/-..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular