வெயில் காலங்களில் கட்டாயம் இதையெல்லாம் கடைபிடியுங்கள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வெயில் காலங்களில்

பிராய்லர் & நாட்டுக்கோழி

அடிக்கடி சாப்பிடக் கூடாது.

 

காய்கறி, கீரை வகைகள்

உண்பது ஆரோக்யத்திற்கு..

குறிப்பாக செரிமான மண்டல

பிரச்னைகள் வராமல் தடுக்க

உதவுகிறது.

 

நன்னாரி சர்பத்.. ஐஸ்

கலக்காமல் சாப்பிடலாம்.

இளநீர் சாப்பிடலாம். நுங்கு

& பதநீரும் மிகமிக நல்லது.

 

வழக்கமா நான் சொல்றது

போலவே, வெயில் காலம்

மட்டுமல்லாது எல்லா நேர

காலத்திற்கும் ஏற்ற, எளிய

மருந்து தினமும் 10 டம்ளர்

தண்ணீர் அருந்துவது தான்!

 

பையிலோ.. கையிலோ..

தண்ணீர் வைத்திருந்தால்,

வெய்யிலோ.. மழையோ..

நம்மை பாதிக்காது!

 

Read Previous

பெற்றோர் திட்டுகிறார்கள் வேறு யாரோ அன்பாக பேசுகிறார்கள் என்றால் அவர்கள் பின்னால் போகலாமா?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular