Lab Attendant, Project Technical Support-I பணிக்கென இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கென 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Lab Attendant, Project Technical Support-I பணி- 42 பணியிடங்கள்.
கல்வி தகுதி:
12ம் வகுப்பு / B.Sc / DMLT / M.Sc தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது-40, 50.
ஊதிய விவரம்:
ரூ.36,400/- ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் hodabtmvc@tanuvas.org.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும். 07.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




