அண்ணா பல்கலைக்கழத்தில் உங்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!!

அண்ணா பல்கலைக்கழத்தில், புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வந்துள்ளது. இந்த அறிவிப்பில் Project Scientist, Project Associate மற்றும் பல்வேறு பணிக்காக இருக்கும் 6 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Project Scientist, Project Associate மற்றும் பல்வேறு பணிகள்- 6

கல்வி தகுதி:

Ph.D / ME / M.Tech / B.E / B. Tech / M.Sc / M.C.A / M.B.A / M.Com / B.B.A. / B.Com தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
ரூ.20,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

சென்னை அணியின் பரிதாப நிலை..!! பந்தாடிய ராஜஸ்தான்..!!

Read Next

கத்தரிக்காய் சாப்பிட்டால் நமது உடலில் இவையெல்லாம் நடக்குமா..!! அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு முக்கிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular