அரிசியின் பழைய வாசனை நீங்க சூப்பரான டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
அரிசியின் பழைய வாசனை போக வேகும்போது ஏலக்காய் அல்லது சோம்பை நறுக்கி போட்டால் சரியாகிவிடும். அது மட்டும் இன்றி அரிசி நீண்ட நாள் வரை வாடை அடிக்காமல் இருக்க அரிசியுடன் மிளகு சேர்த்து சேர்த்து நன்றாக காய வைத்து எடுத்து வைக்கும் போது அரிசி எந்த விதமான பூச்சியும் வராமல் பழைய வாசனை அடிக்காமல் இருக்கும்.
அரிசியின் பழைய வாசனை நீங்குவதற்கு புது அரிசியாக வாங்கி அதை ஒரு ரூமில் மூன்று நாட்கள் வரை நன்றாக காய வைத்து அதை நாம் பல மாதங்கள் கழித்து யூஸ் பண்ணும் போது அரிசியும் சாதமும் நன்றாக உபரியாகும். நன்றாக காய வைக்கும் போது அரிசியில் எந்த விதமான பழைய வாசனையும் வராது என்று கூறப்படுகிறது.




