ஆண்களே உஷார்..!! வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறி போகுமா..??

 

பொதுவாகவே குளிர்காலங்களில் அனைவரும் குளிக்கும் பொழுது வெந்நீரை பயன்படுத்தி குளிப்பார்கள். சிலர் அடிக்கும் வெயிலிலும் கூட வெந்நீரில் குளிப்பார்கள். ஆனால் வெந்நீரில் குளிப்பதால் இவ்வளவு தீமைகள் உள்ளது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அதை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

 

இன்றைய காலகட்டத்திலும் சிலர் குளிர் காலத்திலிருந்து கடும் வெயிலிலும் கூட வெந்நீரில் தான் குளிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் உடல் வெந்நீருக்கு அடிமையாகி விட்டது. இந்நிலையில், ஆண்கள் வெந்நீரில் குளிப்பதால் ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

வெந்நீரை தலையில் ஊற்றுவதால் முடி கொட்டும் அபாயம் ஏற்படும். அதனால் வெயில் காலத்தில் ஆவது பச்சை தண்ணீரில் குளிப்பதற்கு முயலுங்கள். மேலும் வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். ஆண்கள் வெந்நீரில் குளிப்பதால் அவர்களின் ஆண்மை குறைய வாய்ப்பு உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும், வெந்நீரில் குளிக்கும் போது கண்களில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெந்நீரில் குளிப்பதால் நம்முடைய சருமம் வெகுவிரைவில் சுருக்கம் அளிக்கும் இதனால் இளமையான தோற்றம் அளிக்க மாட்டீர்கள்.

Read Previous

புது வீட்டில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் என்று தெரியுமா..? பலரும் அறியாத தகவல் இதோ..!

Read Next

ஆல் இன் ஒன் சிக்கன் கிரேவி இதோ..!! அட்டகாசமான டேஸ்ட்.. இதை செய்வதற்கு 15 நிமிடமே அதிகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular