ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை நம்மால் சரி செய்ய முடியும்….
சுவை மிகுந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு சுவையை விடவும் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் ஆரஞ்சு பழங்களை அதிகமாக உட்கொண்டு வருவதன் மூலம் நமது உடலில் ஏற்படக்கூடிய மாரடைப்பு பிரச்சனைகள் குறைகிறது, மேலும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு, பார்வை பிரச்சினைகள் சரியாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு, சருமம் பளபளப்பாகவும் தோல் மிருதுமாகவும் இருப்பதற்கு ஆரஞ்சு பழம் பெரிதும் உதவுகிறது, எலும்பு பற்கள் உறுதியாக இருப்பதற்கு ஆரஞ்சு பழம் சிறந்த மருந்தாக இருக்கிறது மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு ஆரஞ்சு பழம் உதவுகிறது, அதேபோல் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும் தினமும் ஒரு துளசி இலை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும் தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை அதிகரிக்க முடியும் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். தினமும் ஒரு கப் பால் குடிப்பதன் மூலம் எலும்புகளை பலப்படுத்த முடியும். தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோயை வராது என்று நம் உடலை நாமே பார்த்துக் கொள்ள முடியும்…!!




