இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 456 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 456

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 10th,12th, ITI, Diploma, Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

Indian Oil Corporation Limited (IOCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 24.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 13.02.2025

There will be no written Test/Interview.

Merit list அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1jXjo51tPFRs2tSxO0-smOMl29xq7pdu7/view

Read Previous

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?.. அதன் அறிகுறிகள் என்ன?..

Read Next

வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular