வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று (ஜன., 25) போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. விபசார புரோக்கர்கள் பாபு (32), மனோஜ் (30), அம்புரோஸ் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான பெண் புரோக்கரை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்து 9 ஆணுறைகள், பணம் ரூ.500, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Read Previous

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 456 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை 2025..!! சம்பளம்: Rs.85,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular