இந்திய இராணுவத்தில் அதிகாரியாகும் வாய்ப்பு.. பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

 

 

இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்த, 19 முதல் 25 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

 

விண்ணப்பதாரர்கள் உளவியல் சோதனை, குழுச் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டிற்கு சேவை செய்யும் கனவு கொண்ட இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2026. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்கலாம்.

 

 

மேலும் விவரங்களுக்கு:

https://tinyurl.com/nczztrfa

Read Previous

அப்துல்கலாம் நினைவிடத்தில் மனமுருகி தியானம் செய்த ‘கில்லி’ பட நடிகர் தாமு..!!

Read Next

ராஜா முத்துப்பாண்டியின் வெற்றிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து.. “சாதனைப் பயணம் தொடரட்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular