Oplus_131072
சிறுநீரக கற்கள் கரைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஒரு எளிய இயற்கை வைத்தியம் சூரணம் செய்முறை விளக்கம்:
தேவையான மூலிகைகள்
சிறு நெருஞ்சில் பொடி – 25g
நீர் முள்ளி இலை பொடி – 25g
கண்ணுபீளை பொடி – 25g
மாவிலிங்கம் பட்டை பொடி – 25g
வாழைத்தண்டு பொடி – 25g
செய்முறை :
மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி கொள்ளுங்கள்.முடிந்தால் மூலப்பொருட்களாக வாங்கி அரைத்து கொள்ளுங்கள் அல்லது பொடியாக வாங்கி கலந்து கொள்ளுங்கள்.பயன்படுத்தும் முறை:தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன் 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும்.இதை தொடர்ந்து 10 நாட்கள் எடுக்கவும்.மருத்துவ நன்மைகள்:1. 5 mm வரை உள்ள சிறுநீரக கற்கள் உடனடியாக கரையும், அதற்கும் மேல் உள்ளவைக்கு 10 நாட்களுக்கு மேல் எடுக்கவும்.
சிறுநீரக எரிச்சல் குறையும்.
சிறுநீரக வலி,வீக்கம் சரியாகும்.
அனைத்து வயதினருக்கும் ஏற்றது.




