உடல் சோர்வாக இருக்கிறதா அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

 

அப்படியானால், பூண்டின் 2 பற்களை நன்றாக நசுக்கி தேனுடன் கலந்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, உடல் உறுப்புகளில் சுறுசுறுப்பை அதிகரித்து, உடலில் வெப்பத்தை உருவாக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் மனதளவில் உற்சாகம் தர உதவுகிறது. தொடர்ந்து சில நாட்கள் எடுத்தால் இயற்கையான சக்தி டானிக்காக இது செயல்படும்….

Read Previous

மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை!!..

Read Next

இருதயத்தில் இருக்கும் அடைப்பு நீங்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular