இளநரை வராமல் தடுக்கும் எண்ணெய்..!! இளநரை பிரச்சினை இருப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு இதுதான்..!!

Oplus_131072

இளநரை பிரச்சனை என்பது இந்த நவீன காலகட்டத்தில் அதிகமாய் கொண்டு தான் இருக்கிறது. இளநரையை போக்க பலரும் பலவிதமான மருத்துவர் ரீதியான ட்ரீட்மென்ட் கூட செய்கிறார்கள். ஆனால் இந்த இளநரை பிரச்சனை சரியாகவில்லை என்று சொல்பவர்கள் தான் இங்கு அதிகம். இந்நிலையில் இளநரை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு இந்த எண்ணெய் தான். அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

இளநரை வராமல் தடுக்கும் எண்ணெய்,,இளநரை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும்.

நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம்.

தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.

Read Previous

அல்லு அர்ஜூன் உடன் இணையும் பெரும் இயக்குனர்..!! தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்..!!

Read Next

பாத எரிச்சல் குணமாக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular