ஈரான் – இஸ்ரேல் போர்.. இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக வீழ்ச்சி..!!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 3) இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன. அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.

Read Previous

திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தியில் பெயர்.. முதலமைச்சர் கண்டனம்..!!

Read Next

சிக்கன் குருமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular