உங்களுக்கு நினைவாற்றல் கம்மியாக இருக்கிறதா..!! இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் பிரச்சனை முடிந்து விடும்..!!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது கடமை ஆகும். ஆனால் இப்போதுள்ள காலத்தில் நமது உணவு பழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை அளித்து வருகிறது. அப்படி காலம் காலமாக நமக்கு வரும் ஒரு பிரச்சனை தான் நினைவு குறைவு. இந்த நினைவாற்றலை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

நினைவாற்றல் கம்மியாக இருந்தால் முட்டை மற்றும் நட்ஸ் வகைகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதன் மூலம் நினைவுத்திறன் அதிகமாகும். மேலும் வேர்க்கடலையில் விட்டமின் ஈ இருப்பதால், நினைவாற்றல் அதிகமாக மேம்படும். அதுமட்டுமில்லாமல் தக்காளியையும் பெர்ரி பழங்களையும் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லதாகும்.

மீன் பால் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது நினைவாற்றலை அதிகப்படுத்தும். இப்படி செய்வதன் மூலம் நமது நினைவாற்றல் குறையாமல் அதிகமாகவே இருக்கும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது கடமையாகும். இதனை எல்லாம் சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்போம் என்று உறுதி கொள்வோம்.

Read Previous

காலையில் நடப்பதன் மூலம் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தீராத பல் வலியை நொடியில் போக்கும் 10 இயற்கை மருத்துவ முறைகள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular