Oplus_131072
உங்க வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் இந்த மூன்றையும் கடைபிடிக்க வேண்டும்…
சில இடங்களில் நேரங்களில் நீங்கள் #குருடர்..
சில இடங்களில் நீங்க பார்த்தாலும் பார்க்காத போல் நடந்து போய்கிட்டு இருக்க வேண்டும்….
இல்லை என் கண்களால் பார்த்துவிட்டேன். நான் போய் சொல்லி தான் ஆக வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு தான் பிரச்சனை தான் வரும்….
சில இடங்களில் சில நேரங்களில் நீங்கள் #காது கேளாதோர்….
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பற்றி உங்க உயர் அதிகாரியோ இல்லையென்றால் உங்கள் கூட பனி செய்பவர்களே உங்களைப் பற்றி தவறாக பேசுவார்கள்…
அந்த இடத்தில் நீங்கள் காது கேளாதோரக இருக்க வேண்டும் இல்லை நான் கேட்ட பிறகு எப்படி சும்மா இருக்க முடியும் என்று சொன்னால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்…..
சில இடத்தில் சில நேரங்களில் நீங்கள் #ஊமையாக இருக்க வேண்டும்..
நீங்கள் வேலை செய்யும் கம்பெனி பற்றி உங்கள் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வருகிறது என்று சிலர் முயற்சி செய்வார்கள் அந்த இடத்தில் நீங்கள் ஊமையாக இருந்து விட்டால் நல்லது இல்லையென்றால் விளைவு உங்களுக்கு தான்…..
இது என்னுடைய வாழ்க்கை அனுபவம்
இது ஆண்களுக்கு மட்டும் தான் பொருந்தும் பெண்களுக்கு பொருந்தாது…..
(பெண்கள் ஒரு சில இடத்தில் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும் பேசவில்லை என்றால் உங்களுக்கு பிரச்சனை வந்துவிடும்…)




