Oplus_131072
இந்த வார்த்தை உயிர்ப்புடன்
இருந்த நாட்கள் வெறும் கனவாகவே இருக்கின்றன இன்றைய காலகட்டத்தில்….
பெற்றாேர்க்கு அடுத்தபடியாக உலகினில்
தமக்கு கிடைத்த இரத்த சொந்தத்தை
கொண்டாடி மகிழ்ந்த நினைவுகள் இன்னும் மனதாேரம்….
எதுவந்த பொழுதும் உனக்காக நான் இருக்கிறேன் என்னும் ஒற்றை வரியில்
ஜகத்தை ஆளும் சக்தி பிறக்கும்….
இத்தனையும் நீள்வதில்லை இன்னொரு புது உறவு அவர்கள் வாழவில் இணைந்த பின்….
இனியெனும் உங்கள் விழியோரம்
ஒரு துளியெனும் நீர் வழியட்டும் பிரிந்த உடன்பிறப்புகள் மீது உண்மையான அன்பு இதயத்தில் இருந்தால்…..




