உடம்பில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Oplus_131072

உடம்பில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

உடம்பில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடம்பில் ரத்தத்தை அதிகரிக்க முடியும். அதுமட்டுமின்றி ஏ பி சி ஜூஸ் பருகுவதன் மூலமும் உடலில் உள்ள ரத்தத்தை அதிகரிக்க செய்யலாம். முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்கீரை சூப் முருங்கைக்கீரை பொரியல் இவற்றையெல்லாம் உண்ணுவதன் மூலமும் ரத்தத்தை அதிகரிக்க செய்யலாம். தினமும் கருப்பு திராட்சை இரண்டு இரவே ஊறவைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீரை அருந்த வேண்டும். அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ இரண்டு முறையோ ஆட்டின் சுவரொட்டி ஈரல் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ரத்தத்தை அதிகரிக்க முடியும். அத்திப்பழம் மாதுளை பழங்கள் உண்ணுவதன் மூலமும் ரத்தத்தை அதிகரிக்க முடியும். சுத்தமான தேனில் பேரிச்சம் பழம் ஊறவைத்து தினமும் இரண்டு சாப்பிடலாம். பீட்ரூட் பொரியல் பீட்ரூட் சாறு பீட்ரூட் சட்னி என பீட்ரூட் சம்பந்தமாக எதை சாப்பிட்டாலும் ரத்தத்தை அதிகரிக்க செய்யலாம்..

Read Previous

வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக இதை மட்டும் செய்தால் போதும்..!!

Read Next

மூலநோய் முற்றிலுமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular