ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்.. ஆனந்த் சீனிவாசன்..!!

தங்கம் விலை $1,000 லிருந்து $5,000 வரை தங்கம் உயர சுமார் 6–7 ஆண்டுகள் எடுத்ததாகவும், அதேபோன்ற வளர்ச்சி மீண்டும் நடந்தால் 2035ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் $25,000 ஆகலாம் என்றும் சந்தை நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் ஒரு கிராம் தங்கம் சுமார் $800 (ரூ.60,000) ஆகும். ரூபாய் மதிப்பு சரிவையும் சேர்த்து கணக்கிட்டால், அடுத்த 10–12 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

Read Previous

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்..!!

Read Next

விஜய் நிகழ்ச்சியில் தொண்டர்கள் அத்துமீற முயற்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular