விஜய் நிகழ்ச்சியில் தொண்டர்கள் அத்துமீற முயற்சி..!!

வேலூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் QR கோடு உடன் கூடிய அடையாள அட்டையை வைத்துள்ள 4,900 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பாஸ் இல்லாத தவெக தொண்டர்கள் அத்துமீற முயற்சி செய்துவருகின்றனர். காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், தடுப்புகளை உடைக்க முயற்சித்து வருகின்றனர்.

Read Previous

ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்.. ஆனந்த் சீனிவாசன்..!!

Read Next

ஊழல்வாதிகளை மிரட்டி தமிழக என்டிஏ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular