கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் எளிய வழிமுறைகள்..!!

கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் எளிய வழிமுறைகள்..!!

வாரம் மூன்று முறையாவது இரண்டு துண்டு பப்பாளி பழம் சாப்பிட வேண்டும் இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கலாம். அதுமட்டுமின்றி வாரம் ஒரு முறையாவது கரும்புச்சாறு குடிப்பது மிக மிக நல்லது. எனவே அனைவரும் வாரம் ஒரு முறையாவது கரும்புச்சாறு குடியுங்கள். பசலைக் கீரையும் முருங்கைக்கீரை மற்றும் முருங்கை பூவையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் வீக்கத்தை எளிதாக குறைக்கலாம். கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சம அளவு எடுத்து சமைத்து சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

Read Previous

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத தகவல்கள்..!!

Read Next

ஒரு மாதம் அசைவ உணவை சாப்பிடவில்லை எனில் உடலில் என்ன நடக்கும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular