உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

கேழ்வரகில் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது இதை எப்படி உணவில் சேர்ப்பது என்று பார்க்கலாம்..

கேழ்வரகில் புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது இயற்கையாகவே எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் உணவில் திறம்பட சேர்ப்பது எப்படி என்பது இங்கே பார்ப்போம், சப்பாத்தி செய்வதற்கு கோதுமைக்கு பதில் கேழ்வரகு மாவை பயன்படுத்தவும் இது தினசரி கால்சியத்தை வழங்குகிறது, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் முக்கியமானது ஆரோக்கியமான சிற்றுண்டிக்காக ராகிய இட்லி செய்து சாப்பிடலாம், இது வலுவான தசைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது வழக்கமான தோசைக்கு பதிலாக ராகி மாவில் தோசை செய்து சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் என்.எச் நடத்தி ஆய்வின் படி குழந்தைகள் கேழ்வரகு மற்றும் வயதானவர்கள் நன்மை பயக்கும் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, மேலும் எலும்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு கேழ்வரகு பெரிதும் உதவுகிறது…

Read Previous

கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற கதையின் விளக்கம் என்ன தெரியுமா..??

Read Next

குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்க்கடலை..!! கட்டாயம் சாப்பிடுங்க ஏன் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular