குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாரம் 4 முறை கீரை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். அதுமட்டுமின்றி நெல்லிக்காய் தேன் நெல்லிக்காய் கொடுப்பதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.. தேங்காய் பால் தேங்காய் இளநீர் கொடுப்பது மிகவும் நல்லது.
சிவப்பு அரிசி அவல் சிவப்பு கொய்யா பனைவெல்லம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்..
பசும்பாலில் கால் டீஸ்பூன் அஸ்வகந்தா சூரணம் பனங்கற்கண்டு கொடுக்கவும். இதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். மிளகு கசாயம், மிளகு சீரகம் சேர்த்த ரசமும் கொடுக்கலாம்.
கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை என்னை குலிகளும் எடுக்க வேண்டும்.




