அமைப்பின் பெயர்:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமூகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs..18,536/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்
தெற்கு காவல் நிலையம் எதிரில்
வ.உ.சி நகர், தஞ்சாவூர் – 613 007.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள thanjavur District Child Protection Office Recruitment 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2025/01/2025012372.pdf




