கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!! கணவர் கொடூர மரணம்..!!

தெலங்கானா: வெங்கடேஷ் – பத்மா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த செப்.11-ல் சண்டை முற்றியது. பின்னர் தூங்கி கொண்டிருந்த வெங்கடேஷ் மீது பத்மா கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) உயிரிழந்தார். பத்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

பெரும் அதிர்ச்சி..!! புடவையில் சடலமாக தொங்கிய 16 வயது மாணவி..!!

Read Next

‘காலில் விழுந்த பின் கைக்குட்டை எதற்கு’..!! கரூரில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular