சகல தோல் நோய்களும் தீர இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

சகல தோல் நோய்களும் தீர இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் இந்த தோல் சம்பந்தமான அலர்ஜி மற்றும் தோல் நோய்கள் ஏற்படும். இந்நிலையில் அனைத்து விதமான தோல் நோய்களும் தீர இதை மட்டும் செய்தால் போதும் அது என்ன என்பதை பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

வேங்கை பட்டை மற்றும் வேப்பம்பட்டை மற்றும் சந்தனம் மற்றும் மருதம்பட்டை ஆவாரம்பூ, தாமரைப்பூ, செம்பருத்தி பூ, மகிழம்பூ, கடுக்காய் பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயிறு ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும் இதன் பிறகு இதனை பூசி குளித்து வர படை ,சொறி, படர்தாமரை, தேமல், கருந்தேமல், வெண்புள்ளி நோய், தொடை இடுக்குகளில் அக்குள் பகுதிகளில் உண்டாகும் படை நோய்கள், கட்டிகள் மற்றும் உலகையே அச்சுறுத்தும் தோல் சார்ந்த நோயான சொரியாசிஸ் போன்ற  நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. எனவே கண்டிப்பா இதை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க.

Read Previous

வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்யும் நன்னாரிவேர்..!!

Read Next

மருவை போக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular