மருவை போக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

மருவை போக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

மரு இந்த மரு என்பது நம்மில் பலருக்கும் வருகிறது. இதனை எவ்வாறு போக்க வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த மருவை போக்க பலரும் மருத்துவமனைக்கு செல்வார்கள். ஒரு சிலர் பியூட்டி பார்லரில் சென்று கூட இந்த மருவை போக்குவார்கள். இந்நிலையில் வீட்டிலேயே மருவை போக்குவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மரு உள்ள இடத்தில் அன்னாசிப்பல சாற்றை தடவி 20 டு 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அது மட்டும் இன்றி இஞ்சியை மருவில் தேய்க்க வேண்டும் இரவில் வெங்காயத்தை உப்பு தேய்த்து உறவைத்து அதை காலை பேஸ்ட் ஆக அரைத்து மறுஉள்ள இடத்தில் தடவி வர வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம் தொடர்ந்து இதனை எல்லாம் இரண்டு வாரம் செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ம உதிர்ந்து போகும்.

Read Previous

சகல தோல் நோய்களும் தீர இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

நரம்பு சுருட்டல் நோய்க்கான வீட்டு வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular