சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்கள்.. இளைஞன் தற்கொலை..!!

தனது சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்களைப் பார்த்த பிறகு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது. பரிதாபாத்தை சேர்ந்த ராகுல் பாரதி (19) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது அப்பா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகனின் மொபைலை ஹேக் செய்த சிலர், அதில் சகோதரிகளின் நிர்வாண AI வீடியோக்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அந்த வேதனையில் ராகுல் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

பெருங்காயம் எதிலிருந்து கிடைக்கிறது தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

இன்று போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் பிறந்த தினம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular