சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

Oplus_131072

சிறு நீரக கல் கரைக்க..

இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ்
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக்
கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின்
தோல் சீவித் துருவவும்.
நெல்லிக்காய்,
இஞ்சியுடன்
அரை கப் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும்.
பிறகு, இதில்
இரண்டு டீஸ்பூன் சர்க்கரை,
ஒரு டீஸ்பூன் தேன்,
ஒரு சிட்டிகை உப்பு,
கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும்
ஒரு டம்ளர் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும்.
இதை வடிகட்டி, தேவைப்பட்டால்
குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை
தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல்
கரையும்.
இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால்,
சிறுநீரகக் கல் கரையும்

Read Previous

திருமணமே.. வேண்டாம் என்று சொல்பவர்கள் மட்டும் இந்த பதிவை படிங்க..!!

Read Next

மதுவுக்கு அடிமையானவர்களா..?? இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular