சிறுநீரக கல் பிரச்சனை முதல் நீரிழிவு வரை.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

சிறுநீரக கல் பிரச்சனை முதல் நீரிழிவு வரை.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வாழைத்தண்டு சிறுநீரக கல் பிரச்சனைக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில் சிறுநீரகக் கல் முதல் நீரிழிவு வரை வாழைத்தண்டை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம் அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ 6 மற்றும் இரும்பு சத்துக்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிகங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. அதிக பலன்களைப் பெற ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இந்த ஜூஸை பருகலாம்.

Read Previous

கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பச்சை பட்டாணி உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular