சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அப்துல் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Read Previous

உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க்..!!

Read Next

கண்ணுக்கு அருகில் கருவளையம்..!! எளிய மருத்துவக் குறிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular