சுடுநீரில் சிறிது கிராம்பு சேர்த்து குடித்தால் ஏற்படும் அதிசயம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

 

கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் மற்றும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்களை பார்ப்போம்.

நன்மைகள்:

▪கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

▪காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்.

▪தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

▪இரத்த ஓட்டத்தை சீராக்கி பல் வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்.

செய்முறை:

ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து கிராம்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

Read Previous

தாய் மாமன்..!! தாய்மாமன் முறை பற்றிய ஒரு அற்புதமான பதிவு..!!

Read Next

செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும் வெள்ளை எருக்கன் செடியின் ரகசியம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular